சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி தமிழர் தலைவருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி தமிழர் தலைவருடன் சந்திப்பு

மாநில ஆதி திராவிட நலக் குழு செயலாளரும் (தி.மு.க.), பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆ. கிருஷ்ணசாமி  தனது இல்ல மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை பெரியார் திடல்  24.10.2023)


No comments:

Post a Comment