9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன்? ஏன்?? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 6, 2023

9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன்? ஏன்??

தோழர்களே,

மாவட்டத் தலைநகரங்களில் அக்டோபர் 9 ஆம் தேதி 

திராவிடர் கழகத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் ஏன் தெரியுமா?

10 லட்சம் மக்களுக்கு 100 பேர்தான் 

மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படவேண்டுமாம்!

அப்படியானால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கூடாதாம்! ஒன்றிய பி.ஜே.பி. அரசு கூறுகிறது - ஏனிந்த ஓரவஞ்சனை?

மாநில அரசுக்குத் தடை போட 

ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?

ஒன்றிய பி.ஜே.பி. அரசு மக்கள் வளர்ச்சிக்கா -வீழ்ச்சிக்கா?

மோடி அரசின் எதேச்சதிகார - 

மக்கள் விரோதப் போக்கை முறியடிப்போம்! முறியடிப்போம்!! வாரீர்! வாரீர்!!


No comments:

Post a Comment