செயங்கொண்டம்: காலை 9:00 மணி ⭐இடம்: ஸ்டா லின் நகர், தா.பழூர் சாலை, செயங்கொண்டம் . ⭐ தலைமை: க.சொ.கண்ணன் (செயங்கொண்டம் சட்டமன்ற உறுப் பினர்) ⭐ வரவேற்புரை: ச.அ.பெருநற்கிள்ளி (தி.மு.கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் (தலைவர் வானவில் குழுமம்) ⭐ முன்னிலையாளர்கள்: வெ.கொ.கருணாநிதி (செயங் கொண்டம் நகர தலைவர்), சுமதி சிவக்குமார் (செயங்கொண் டம் நகர் மன்ற தலைவர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) ⭐ அறிமுக பேருரையாளர்: மாண்புமிகு சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்) ⭐ சிறப்புரையாளர்கள்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சுபா.சந்திரசேகர் (தி.மு.க சட்ட திருத்தக் குழு உறுப்பினர்), எம்.பி.பாலசுப்பிரமணியன் (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்), தன.சேகர் (ஒன்றிய கழகச் செயலாளர், செயங்கொண்டம் வடக்கு), இரா.மணிமாறன் (தி.மு.க. ஒன்றிய கழகச் செயலாளர், செயங் கொண்டம் தெற்கு) ⭐ நன்றியுரை: பொன்.செந்தில்குமார் (அரியலூர் மாவட்ட தி.க. துணை செயலாளர், (வானவில் குழுமம்)
Thursday, October 19, 2023
20.10.2023 வெள்ளிக்கிழமை ஸ்டாலின் நகர் அறிமுக விழா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment