'துக்ளக்' 1.11.2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

'துக்ளக்' 1.11.2023

'துக்ளக்' 1.11.2023

பரவாயில்லையே - 'துக்ளக்குக்கூட பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்து விட்டதே!

பிரச்சினைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.

பிஜேபியோ ராமனைக் காட்டியும் மதவாதத்தைக் கையில் எடுத்தும் அல்லவா சிலம்பாட்டம் ஆடுது.

மக்களுக்குத் தேவை நலனா? மதமா?

No comments:

Post a Comment