பெரியார் விடுக்கும் வினா! (1127) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 17, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1127)

தொழில் பாகுபாட்டைக் கொண்டு ஜாதி வகுக்கப்பட்டதே ஒழிய பிறவியைக் கொண்டு அல்ல என்கின்றனர் - ஒரு சிலர். ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், நண்பகலில் வியாபாரியாகவும், இரவில் ஆசிரியனாகவும், மறுநாள் காலை உழுவோனாகவும், பகலில் நெய்வோனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக் கூடாது?

- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment