பெரியார் விடுக்கும் வினா! (1114) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1114)

எல்லாக் கடவுள்களின் அவதாரங்களும் வர்ணாசிரமத் தர்மம் கெட்டுப் போனதைப் பாதுகாக்கவும், சாத்திரங் களைப் பாதுகாக்கவுமே அவதாரம் எடுத்ததாகக் கூறப்படு கின்றனவே  - காரணம் என்ன?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment