திண்டுக்கலில் 10ஆவது புத்தகத் திருவிழா - 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

திண்டுக்கலில் 10ஆவது புத்தகத் திருவிழா - 2023

(05.10.2023 முதல் 15.10.2023 வரை)

மாவட்ட நிர்வாகமும், திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 10-ஆவது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 44 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடை யுமாறு வேண்டுகிறோம்.

- மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:

டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானம்,

திண்டுக்கல் - 624 001.

புத்தகக் காட்சி நேரம்:

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி 10%. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 97913 10318


No comments:

Post a Comment