‘துக்ளக்'கின் புத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

‘துக்ளக்'கின் புத்தி

கேள்வி: விவாகரத்துகள் அதிகரிக்கக் காரணம் என்ன?

பதில்: பெண்ணுரிமைவாதிகள் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக விவாகரத்துகள் அதிக மாகத்தானே செய்யும்.

- ‘துக்ளக்', 13.9.2023

நமது பதிலடி: ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்று கூறும் மனுதர்ம புத்தி அவாளை விட்டுப் போகுமா?


No comments:

Post a Comment