அகில இந்திய வானொலியில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 10, 2023

அகில இந்திய வானொலியில்

 வள்ளலார் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார் 

தமிழர் தலைவர் உரை (17.9.2023 காலை 8.02 மணி)

'வள்ளலாரின் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார்' என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளான 17.9.2023 அன்று காலை 8.02 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை அகில இந்திய வானொலியின் சென்னை வானொலி 720 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசை, வானவில் பண்பலை 101.4 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி வானொலி நிலையங்களில் 17.9.2023 அன்று காலை 8.02 மணிக்கு அஞ்சல் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment