சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 6, 2023

சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

 


சிதம்பரத்திற்கு ரயிலில் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். (5.9.2023)


No comments:

Post a Comment