தமிழர் தலைவர் அவர்கள் கழகத் தோழர்கள் புடை சூழ மரியாதை செலுத்தினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 17, 2023

தமிழர் தலைவர் அவர்கள் கழகத் தோழர்கள் புடை சூழ மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17.9.2023) சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள 

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் 

தமிழர் தலைவர் அவர்கள் கழகத் தோழர்கள் புடை சூழ மரியாதை செலுத்தினார்


No comments:

Post a Comment