தந்தை பெரியார் பிறந்த நாள் - அமைச்சர் உதயநிதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 17, 2023

தந்தை பெரியார் பிறந்த நாள் - அமைச்சர் உதயநிதி மரியாதை


தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.  அமைச்சர் தலைமையில்  சமூகநீதி நாள் உறுதிமொழி  ஏற்கப்பட்டது. (சேலம் - 17.9.2023)

No comments:

Post a Comment