தந்தை பெரியார் பிறந்தநாள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 17, 2023

தந்தை பெரியார் பிறந்தநாள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - வாழ்த்து

புதுடில்லி,செப்.17 சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப் படுகிறது.  

இந்த நிலையில், பெரியார் பிறந்தநாளை யொட்டி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள் ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மூடநம்பிக்கை மற்றும் அறியாமை எனும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி 'கல்வி' எனக் கூறியவர் பெரியார். சமூகநீதி, சமத்துவத் திற்காக பாடுபட்ட மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதி பெரியாருக்கு வீர வணக்கம்!" என்று தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment