சாபம் பலிக்குமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 1, 2023

சாபம் பலிக்குமா?

‘துக்ளக்', 6.9.2023

குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை - மணிப்பூரில் மக்கள் படுகொலை - சாபங்கள் பா.ஜ.க.வைப் பாதிக்கும் என்று ‘துக்ளக்' எழுதுமோ! இவாளின் லோகக் குரு சிறைக் கம்பி எண்ணினாரே, அது என்ன சாபமோ!


No comments:

Post a Comment