வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

வாழ்க்கை இணையேற்பு விழா


பெரியார் பெருந்தொண்டர் மு. நற்குணம் அவர்களின் மகன்  ந.அறிவுச்சுடர் - பாஸ்கர், இராணி ஆகியோரின் மகள் பா.கீர்த்தனா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா 3-9-2023 அன்று நடைபெற்றதையொட்டி  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து மணமக்கள் வாழ்த்துப் பெற்றனர். நற்குணம் இயக்க நிதியாக ரூ.2,000 வழங்கினார். 
உடன்:  ஹரிஹரன். ( திருச்சி - 10.9.2023)

No comments:

Post a Comment