விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - சிலைக்கு மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - சிலைக்கு மரியாதை

தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா விசாகப்பட்டினத்தில் 17.9.2023 அன்று இந்திய நாத்திக சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், குறைந்த அளவிலான தோழர்களுடன் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.


No comments:

Post a Comment