'பெரியார் உலக'த்திற்கு பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் ரூ.3 லட்சம் தமிழர் தலைவரிடம் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

'பெரியார் உலக'த்திற்கு பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் ரூ.3 லட்சம் தமிழர் தலைவரிடம் நன்கொடை

'பெரியார் உலக'த்திற்கு பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் சார்பில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் ரூ.3 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவரிடம்  வழங்கினார். உடன்: பெரியார் பேருரையாளர் நன்னன் அவர்களின் இணையர் பார்வதி. (17.9.2023)


No comments:

Post a Comment