பெரியார் விடுக்கும் வினா! (1086) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 4, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1086)

கடவுள்களின் அவதாரங்களில் - இவர்களின் நடத்தைகள் - மெதுவாக மனிதச் சமுதாயத்திற்குக் கேடான, கெட்ட, கூடாத காரியங்கள் எவை எவையோ அவை அவ்வளவையும் செய்ததாகவும், அப்பாவங் கள் தீர வேறு ஏதோ ஒரு கடவுளை நோக்கித் தவம் செய்ததாகவும் மத ஆதாரங்கள் தெளிவாக எடுக்கக் கூறுவதை மறுப்பதற்கு யாருக்காவது துணிவுண்டா?

- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment