மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 12.8.2023 சனிக்கிழமை மாலை 4 மணி

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை

வரவேற்புரை: 

இரா. வில்வநாதன் (தென் சென்னை மாவட்டத் தலைவர்)

முன்னிலை:  

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்: 

தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன் 

துணைப் பொதுச் செயலாளர்கள் 

ச. இன்பக்கனி,  சே.மெ. மதிவதனி

தலைமைக் கழக அமைப்பாளர்கள்: 

வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், காஞ்சி பா. கதிரவன்,

 ஊமை. ஜெயராமன், திண்டிவனம் தா. இளம்பரிதி,

தலைமை: 

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் 

ஆசிரியர் கி. வீரமணி

கண்டன உரை:

வீ. குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் அ. அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

கோ. கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்)

பங்கேற்போர்:

வழக்குரைஞர்கள் த. வீரசேகரன்,  

ஆ. வீரமர்த்தினி, தகடூர் தமிழ்ச்செல்வி (மகளிரணி செயலாளர்).

வழக்குரைஞர் பா. மணியம்மை 

மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள்: 

வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு. அன்புச்செல்வன், 

வெ.மு. மோகன், தே. ஒளிவண்ணன், தாம்பரம் ப.முத்தையன், கோ. நாத்திகன், ஆர்.டி. வீரபத்திரன், உத்தமன் விஜய், வெ. கார்வேந்தன்,  க. இளவரசன், புழல் த. ஆனந்தன், ஜெ.பாஸ்கர், 

இணைப்புரை: ச. பிரின்சு என்னாரெசு பெரியார் 

               (துணைப் பொதுச் செயலாளர்)

நன்றியுரை: செ.ர. பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்)


No comments:

Post a Comment