நன்றி அறிவிப்போ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

நன்றி அறிவிப்போ!

கேள்வி: ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி ஆளுநர் ஆர்.என். ரவியா? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையா?

பதில்: சொந்தக் கட்சியின் அமைச்சர்கள்.

- 'குமுதம்' 16.8.2023 அரசு பதில்கள்

பதிலடி: சிறைக்குச் செல்ல வேண்டியவரை காப்பாற்றினாரே முதல் அமைச்சர் கலைஞர் - அதற்கான நன்றி  அறிவிப்புப் பதில் இது.


No comments:

Post a Comment