திராவிடர் கழகத்தை பற்றி... தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

திராவிடர் கழகத்தை பற்றி... தந்தை பெரியார்

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே. அதாவது எந்த மனிதனும் எனக்கு கீழானவனல்ல. அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே - திராவிடர் கழகத்தை பற்றி தந்தை பெரியார் ('விடுதலை' - 23.10.1958) திராவிடர் கழகத்தின் கொள்கை - கோட்பாடுகளை பெரியார் விவரிக்கிறார்.

 

No comments:

Post a Comment