தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வாழ்த்து!

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது அறிவிக்கப்பட்டதையொட்டி, தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர் (சென்னை, 5.8.2023).


No comments:

Post a Comment