செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

செய்தியும், சிந்தனையும்....!

இன்னொரு புரட்சி வர வேண்டாமா?

செய்தி:   எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம். 

சிந்தனை: புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி வரிசையில் இன்னொரு புரட்சி வர வேண்டாமா?

தற்கொலை முடிவோ!

செய்தி:   'நீட்' விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டியது திமுக தான் பிஜேபி அண்ணாமலை குற்றச்சாட்டு. 

சிந்தனை:  பிஜேபி எப்படியும் தற்கொலை செய்து கொள்வது முடிவாகிவிட்டது என்பது நன்றாகவே தெரிகிறது.


No comments:

Post a Comment