தமிழர் தலைவருக்கு வி.ஜி. சந்தோசம் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

தமிழர் தலைவருக்கு வி.ஜி. சந்தோசம் வாழ்த்து!

தமிழ்நாடு அரசின் சார்பில் ‘‘தகைசால் தமிழர்'' விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, வி.ஜி.பி. குழுமத்தின் சார்பில் வி.ஜி. சந்தோசம் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளனர் (சென்னை, 15.8.2023).


No comments:

Post a Comment