செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

செய்தியும், சிந்தனையும்....!

யார் பேசுவது?

* மணிப்பூர் விவகா ரத்தில் எண்ணெய் ஊற் றாதீர்கள்.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

>> பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட் டிலையும் ஆட்டும் பேர்வழிகளா, இதனைப் பேசுவது?


No comments:

Post a Comment