பெரியார் மய்யம் திறப்பு விழா - அமைச்சர்களுடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

பெரியார் மய்யம் திறப்பு விழா - அமைச்சர்களுடன் சந்திப்பு

28.8.2023 அன்று காலை 10 மணிக்கு கிருட்டினகிரியில்  நடைபெறவுள்ள பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன். (24.8.2023)

28.8.2023அன்று காலை 10 மணிக்கு கிருட்டிணகிரியில் நடைபெறவுள்ள பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழையும், நூல்களையும் அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களிடம் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திண்டுக்கல் மாவட்டத்தலைவர் இரா.வீரபாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் வழங்கினர். (24.8.2023)

No comments:

Post a Comment