பெரியாரியல் பேராசிரியர் காளிமுத்துவின் மகள் தென்றல் - ராஜேந்திரன் ஆகியோரின் புதிய இல்லத் திறப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 20, 2023

பெரியாரியல் பேராசிரியர் காளிமுத்துவின் மகள் தென்றல் - ராஜேந்திரன் ஆகியோரின் புதிய இல்லத் திறப்பு விழா

பெரியாரியல் பேராசிரியர் காளிமுத்துவின் மகள் தென்றல் - ராஜேந்திரன் ஆகியோரின் புதிய இல்லமான பொதிகை இல்லத்தினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்தார். உடன்: பேராசிரியர் காளிமுத்து குடும்பத்தினர்,  திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சி. தங்காத்தாள் உள்ளனர். (கோவை - நரசிம்ம நாயக்கன் பாளையம் 20.8.2023)


No comments:

Post a Comment