உலகப் புகைப்பட கலைஞர்கள் நாள் - முதலமைச்சர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 20, 2023

உலகப் புகைப்பட கலைஞர்கள் நாள் - முதலமைச்சர் வாழ்த்து

உலகப் புகைப்பட கலைஞர்கள் நாளன்று தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். அப்பொழுது முதலமைச்சரை புகைப்பட கலைஞர்கள்  அனைவரும் புகைப்படம் எடுத்தனர். உடனே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படக் கலைஞராக மாறி புகைப்படக் கலைஞர்களை அவர் புகைப்படம் எடுத்தார். அவர் புகைப்படம் எடுத்தது வரலாற்று நிகழ்வாக மாறியது. (சென்னை 18.8.2023)


No comments:

Post a Comment