தமிழே விரும்பும்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 2, 2023

தமிழே விரும்பும்....

மேன்மை பொருந்திய மேதகு தலைவர்

தமிழே விரும்பும் தமிழர் தலைவர் - இவரின்

கூர்மைப் பேனா குளிர்ந்து எழுதும் - நம்

நேர்மை இயக்கத்தின் நிகரிலாத் தலைவர்

"தகைசால் தமிழர்" விருதுக்கு இவர்தான்

வகையாய் அமைந்த வள்ளுவக் குறளோன்!

- கே.பாண்டுரங்கன்


No comments:

Post a Comment