சுயமரியாதைச் சுடரொளி நன்னன் அவர்களின் வாழ்விணையருக்குத் தமிழர் தலைவர் சிறப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

சுயமரியாதைச் சுடரொளி நன்னன் அவர்களின் வாழ்விணையருக்குத் தமிழர் தலைவர் சிறப்பு!


நூற்றாண்டு விழா நாயகர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் நன்னன் அவர்களுடைய வாழ்விணையர் பார்வதி அம்மையாருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். உடன் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, நன்னன் குடும்பத்தினர் (சென்னை, 30.7.2023).


No comments:

Post a Comment