வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 20, 2023

வாழ்க்கை இணையேற்பு விழா

விழுப்புரம் மு.வி. சோமசுந்தரம் - வச்சலாபாய் பேத்தியும், கமாண்டர் சோ.அழகுவேல் (ஓய்வு) - யாமினி மகளுமான அ. தர்ஷனா யாழினி, சென்னை இரா. மனோகர் - லதா ஆகியோரின் மகன் ம. கார்த்திகேயன் வாழ்க்கை இணையேற்பு விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். (கோவை - 20.8.2023)


No comments:

Post a Comment