பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர் வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர் வாய்ப்பு

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்.பி.சி.எல்., ) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: பொறியியல் பிரிவில் 170 (மெக்கானிக்கல் 57, எலக்ட்ரிக்கல் 16, இன்ஸ்ட்ரூமென்ட் 36, சிவில் 18, கெமிக்கல் 43), சீனியர் ஆபிசர் 50, தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரி 8, தரக்கட்டுப்பாட்டு அதிகாரி 9, சி.ஏ., 16, சட்ட அதிகாரி 7, மருத்துவ அதிகாரி 4 உட்பட மொத்தம் 276 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: இன்ஜினியரிங் பணிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., மற்ற பணிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: பொறியியல் பணிக்கு 25, மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1180

கடைசி நாள்: 18.9.2023

விவரங்களுக்கு:  hindus tanpetroleum.com

No comments:

Post a Comment