லூனா நொறுங்கியது - ரஷ்யாவின் தோல்வியல்ல, அறிவியலின் தோல்வி: கவிஞர் வைரமுத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

லூனா நொறுங்கியது - ரஷ்யாவின் தோல்வியல்ல, அறிவியலின் தோல்வி: கவிஞர் வைரமுத்து

சென்னை, ஆக. 22 - நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள 'சந்திர யான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற 'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்க உள்ள நிலை யில் இதை நேரலையாக ஒளி பரப்பும் அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைர முத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"நேரம் நெருங்க நெருங்க மூளைக்குள் வட்ட மடிக்கிறது சந்திரயான். நிலவில் அது மெல்லிறக்கம் கொள்ளும்வரை நல் லுறக்கம் கொள்ளோம். லூனா நொறுங்கியது ரஷ்யாவின் தோல் வியல்ல;  அறிவியலின் தோல்வி. சந்திரயான் வெற்றியுறின் அது இந்திய வெற்றியல்ல; மானுட வெற்றி.

ஏ சந்திரயான்! நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment