சிறந்த மகப்பேறு மருத்துவ சேவையைப் பாராட்டி மருத்துவர் ஜெ. கனிமொழிக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

சிறந்த மகப்பேறு மருத்துவ சேவையைப் பாராட்டி மருத்துவர் ஜெ. கனிமொழிக்கு பாராட்டு


தருமபுரியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் மாவட்ட அரசு தலைமை பெண்ணாகரம் மருத்துவமனையில் சிறந்த மகப்பேறு மருத்துவ சேவையைப் பாராட்டி மருத்துவர் ஜெ. கனிமொழிக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கினார். (தர்மபுரி ஊமை.ஜெயராமனின் மகள், மருத்துவர் ஜெ. கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது).


No comments:

Post a Comment