தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர்கள் சங்கரய்யா - நல்லகண்ணு ஆகியோரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (14.8.2023) மூத்த தலைவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்தபொழுது, அவர்கள் இருவரும் ஆசிரியருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர் (சென்னை).
Tuesday, August 15, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment