தமிழர் தலைவருக்குத் ‘தகைசால் தமிழர்' விருது: தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

தமிழர் தலைவருக்குத் ‘தகைசால் தமிழர்' விருது: தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து!

 

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட உள்ளமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை  அமைச்சருமான துரைமுருகன் (சென்னை, 9.8.2023).


No comments:

Post a Comment