எழுதுவது ‘தினமலர்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 20, 2023

எழுதுவது ‘தினமலர்'

பி.ஜே.பி.யையும், பிரதமர் மோடியையும் விழுந்து விழுந்து ஆதரிக்கும் ‘தினமலர்', வேறு வழியின்றி ஒன்றை ஒப்புக்கொண்டுள்ளது.

நேற்றைய (19.8.2023) தினமலரில், (பக்கம் 11) - ‘‘மோடி நாடாளுமன்ற பேச்சு - பிரதமர் பதவிக்கு அழகல்ல!'' என்பதுதான் அந்த சிறப்புக் கட்டுரை!

No comments:

Post a Comment