பாரத் டைனமிக் நிறுவனத்தில் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

பாரத் டைனமிக் நிறுவனத்தில் பணி

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி 42 (எலக்ட்ரானிக்ஸ் 15, மெக்கானிக்கல் 12, எலக்ட்ரிக்கல் 4, கம்ப்யூட்டர் 1, சைபர் செக்யூரிட்டி 2, கெமிக்கல் 2, சிவில் 2, பிசினஸ் 1, ஆப்டிக்ஸ் 1, பைனான்ஸ் 2), நல அதிகாரி 2, மக்கள் தொடர்பு 1 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: மேனேஜ்மென்ட் டிரைய்னி பணிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., நல அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, மக்கள் தொடர்பு பணிக்கு எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 27.7.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மய்யம்: சென்னை, பெங்களூரு, போபால், புவனேஸ்வர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம்

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 20.9.2023 மாலை 5:00 மணி

விவரங்களுக்கு: bdl-india.in

No comments:

Post a Comment