அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

அப்பா - மகன்

ஆதரவை அதிகரிக்க...

மகன்: ‘நீட்' தேர்வு வைத்து அரசியல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பி.ஜே.பி. அண்ணாமலை குற்றம் சொல்லுகிறாரே, அப்பா!

அப்பா: இப்படியே அவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும் மகனே, அது தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக்கும் ஆதரவை அதிகரிக்கச் செய்யும், மகனே!


No comments:

Post a Comment