பட்டுக்கோட்டை - மதுக்கூர் ஒன்றியங்களில் கிளை வாரியாகத் தோழர்கள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

பட்டுக்கோட்டை - மதுக்கூர் ஒன்றியங்களில் கிளை வாரியாகத் தோழர்கள் சந்திப்பு

பட்டுக்கோட்டை கழக மாவட்டப் பொறுப்பாளர் முனைவர் க.அன்பழகன், மாவட்டத் தலைவர், அத்திவெட்டி பெ.வீரை யன், ஒன்றியத் தலைவர் ஆசிரியர் வீரமணி, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி.சேகர், ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மதுக்கூர் ஒன்றிய தலைவர் புலவஞ்சி சி.அண்ணாதுரை, மாவட்ட தொழிலாளரணி பொறுப்பாளர் கா.அண்ணாதுரை ஆகியோர் கிளை வாரியாக தோழர்களை நேரில் சந்திக்க பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் ஒன்றியங்களில் பயணம் மேற்கொண்டனர். கீழ்க்கண்ட நிரல்படி தோழர்களை சந்தித்து இயக்க கொள்கைப்படி நடைபெற ஊக்கமூட்டினார்.

பட்டுக்கோட்டை ஒன்றியம்

பட்டுக்கோட்டை நகரம், சிற்பி.சேகர், காளிதாசன், ரவிக்குமார், தென்னவன், ரஞ்சித், முகிலன், ரெத்தின சபாபதி, நடராசன் - ஆத்திக்கோட்டை, ஆசிரியர் வீரமணி - வெட்டிக் காடு, வீரக்குமார், ஜெயராமன், பாஸ்கர், முருகானந்தம் - ஏனாதி, ரெங்கசாமி, ஆசைபாண்டி - வீரக்குறிச்சி, அந்தோணி, டேனியல், ஆனந்த், ஆரோக்கியராஜ் - பெருமாள்கோயில், பெருமாள், செந்தில் - ஏட்டுப்புலிக்காடு, பாலையன், செல்வராஜ், பாபு - மகராஜ் சமுத்திரம், வழக்குரைஞர் கா.அண்ணாதுரை, திருவள்ளுவன், காவேரிச்செல்வன், ராஜசேகரன், வினோத்

மதுக்கூர் ஒன்றியம்

மதுக்கூர் நகரம், சிவக்குமார், சுரேஷ் - அத்திவெட்டி, பெ.வீரையன், ஆடலரசு, வீ.வீரமணி - சிரமேல்குடி, இராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, சமரன், கருப்பையன் - சொக்களாவூர், சிவாஜி - மண்டலக்கோட்டை, சரவணன் - சிராங்குடி, ஜோதிசந்திரசேகரன், ராஜலட்சுமி, கோவிந்தராசு - மதுக்கூர் வடக்கு, என்.கே.ஆர்.நாராயணன், மாணிக்க சந்திரன் - வானதிராயன் குடிக்காடு, ரமேஷ் - கருப்பூர், ஜெயக்குமார், ஆசிரியர் முருகேசன் - புலவஞ்சி, இரா.காமராஜ், அண்ணாதுரை, குமார் - நெம்மேலி, சுமத்ரா - படைப்பாலக்காடு, ரஞ்சித்குமார், கனிமொழி, திருக்குமரன் - காசாங்காடு, முத்து துரைராஜ், வைத்தியலிங்கம் - மண்ணாங்காடு, சிவஞானம் 

                                                                                                      - முனைவர் க.அன்பழகன்,                                                                                            மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக் குழு, திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment