.....செய்தியம் - சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

.....செய்தியம் - சிந்தனையும்....!

ஆய்வு செய்துதானோ...

⭐மகாத்மா காந்தி, அம்பேத்கர் வழியில் நடக்கிறோம்.

- மோடி கருத்து

>> காந்தியார் மரணம் அடைந்தது எப்படி? அம்பேத்கர் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன் னது ஏன்? இவற்றைப்பற்றி எல்லாம் ஆய்வு செய்து தான் பிரதமர் கூறியிருக் கிறாரோ?


No comments:

Post a Comment