மின்சார நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

மின்சார நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: தமிழ்நாடு மண்டலத்தில் 54 (அய்.டி.அய்., எலக்ட்ரீசியன் 7, டிப்ளமோ எலக்ட்ரிக்கல் 18, டிப்ளமோ சிவில் 9, கிராஜூவேட் சிவில் 3, கிராஜூவேட் எலக்ட்ரிக்கல் 17), கர்நாட காவில் 29, கேரளா 20, புதுச்சேரியில் 2 என மொத்தம் 105 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., டிப்ளமோ, பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: பதவியை பொறுத்து ரூ. 13,500 முதல் ரூ. 17,500

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

கடைசி நாள்: 31.7.2023

விவரங்களுக்கு: powergrid.in


No comments:

Post a Comment