செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

செய்தியும், சிந்தனையும்....!

ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார்?

* பிரதமர் கண்டனம் தெரிவித்த பிறகும் மணிப்பூர் பிரச்சினை குறித்து அரசியல் செய்வது சரியல்ல.

- ஒன்றிய அமைச்சர் தேவேந்திர சிங் பேட்டி .

>> ‘‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. பிரதமர் என்ன பேசினார் என்பதை விட, ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார் என்பது தானே முக்கியம்!


No comments:

Post a Comment