மாநகராட்சிகளில் திராவிடர் கழக பகுதி கழக அமைப்பு பணிக்காக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் சுற்றுப்பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

மாநகராட்சிகளில் திராவிடர் கழக பகுதி கழக அமைப்பு பணிக்காக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் சுற்றுப்பயணம்

9.7. 2023 - ஞாயிற்றுக்கிழமை 

        - மாலை அய்ந்து மணி - கரூர்  

10.7.2023 - திங்கள்கிழமை 

         - காலை பத்து மணி - சேலம்

11.7.2023  - செவ்வாய்கிழமை 

       - காலை பத்து மணி - காஞ்சிபுரம்

       - மாலை ஆறுமணி - புதுச்சேரி 

13.7.2023 - வியாழக்கிழமை 

       - காலை பத்து மணி - வேலூர்

       -  மாலை 6மணி - ஓசூர்  

14.7.2023- வெள்ளிக்கிழமை 

       - ஆறு மணி - தூத்துக்குடி 

15.7.2023 - சனிக்கிழமை 

       - காலை பத்துமணி - திருநெல்வேலி 

16.7.2023 - ஞாயிற்றுக்கிழமை 

      - காலை பத்து மணி - நாகர்கோவில் 

பொருள்:  கழக  அமைப்பு பணிகள்  பிரச்சார திட்டங்கள்

வேண்டல்:- தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர் மானங்களை செயலாக்கிடும் வகையில் நடைபெறும் இக் கூட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க கேட் டுக் கொள்ளப்படுகிறது.

- தலைமை நிலையம்

திராவிடர் கழகம்


No comments:

Post a Comment