பெண்கள் பாதுகாப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

பெண்கள் பாதுகாப்பு

இரவுநேரங்களில் தனியாக பயணிக்க அச்சப் படும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் விதமாக, "பெண்கள் பாதுகாப்புத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறை.

இரவு 10 மணிமுதல்காலை 6 மணிவரை தனியாக பயணிக்க பாதுகாப்புக் குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்குத் தொடர்பு கொண்டால்,  அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும் என அறிவிக் கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment