கல்யாணமாம் - கல்யாணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

கல்யாணமாம் - கல்யாணம்!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (2.7.2023) நடைபெற்ற பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாண வைபவத்தில் பெரியநாயகிக்கு திருமாங்கல்யத்தை அணிவித்த சிவாச்சாரியார்கள்.

நமது அய்யப்பாடு!

போன ஆண்டு நடந்த கல்யாணம் என்னாச்சு?


No comments:

Post a Comment