வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

14.07.2023 வெள்ளிக்கிழமை

ராணிப்பேட்டை:  மாலை 4.30 மணி  * இடம்: ராணிப் பேட்டை முத்துகடை அருகில் * தலைமை: வெ.பெரியார் செல்வன் * முன்னிலை: சு.லோகநாதன் * நன்றி:  இரா.தமிழ்வாணன்

- - - - -

கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: அம்பேத்கர் சிலை அருகில் கச்சேரி சாலை,கல்லக்குறிச்சி * தலைமை: கரிகாலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்), ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்), குழ.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர்), புகழேந்தி (மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர்  கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * நன்றியுரை: முத்துவேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

- - - - -

பெரம்பலூர்: காலை 10.30 மணி  *இடம்: கனரா வங்கி அருகில், துறைமங்கலம் * தலைமை: செ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: மு.விச யேந்திரன் (மாவட்ட செயலாளர்), பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்) * இவண்: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர் * ஏற்பாடு: மாவட்ட இளைஞரணி, திராவிடர் கழகம், பெரம்பலூர்.

- - - - -

விழுப்புரம்: காலை 10.30 மணி  *இடம்: பழைய பேருந்து நிலையம் (திருவள்ளுவர் சிலை அருகில்) விழுப்புரம் * தலைமை: அ.சதீஷ் (விழுப்புரம் மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: ஜெ.வசந்த்குமார் (விழுப்புரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)*முன்னிலை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்), செ.பரந்தாமன் (திண்டிவனம் மாவட்டச் செயலாளர்)* சிறப்புரை: தா.இளம்பரிதி (தலைமைக் கழக அமைப்பாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரண துணைச் செயலாளர்) * நன்றியுரை: மு.இரமேஷ் (திண்டிவனம் (மா) இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி விழுப்புரம்-திண்டிவனம் மாவட்டம்.

- - - - -

அரியலூர்: காலை 10.00 மணி  * இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * தலைமை: சு.அறிவன் (மாநில இளைஞரணி செயலாளர்)* வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) 8 முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), த.செந்தில் (அரியலூர் ஒன்றிய செயலாளர்) * தொடக்கவுரை: விடுதலை நீலமேகம் (மாவட்டத் தலைவர்) *கண்டன உரை: க.சிந்தனை செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: லெ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * இவண்: திராவிடர் கழக இளைஞரணி அரியலூர் மாவட்டம்.

- - - - -

நாகப்பட்டினம்: மாலை 4.00 மணி* இடம்: தலைமை அஞ்சல் நிலையம், நாகப்பட்டினம் * வரவேற்புரை: செருநல்லூர் பாக்கியராஜ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: சு.ராஜ்மோகன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)* முன்னிலை: கி.சுரேஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * கண்டன உரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: வெ.தீபன்சக்ரவர்த்தி * இவண்: திராவிடர் கழக இளைஞணி, நாகை மாவட்டம்.

- - - - -

திருநெல்வேலி: காலை 11.00 மணி * இடம்: தொடர் வண்டி நிலையம், காமராசர் சிலை முன்பு, திருநெல்வேலி சந்திப்பு * தலைமை: ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: சி.வேலாயுதம் (மாவட்டக் காப்பாளர்), இரா.காசி (மாவட்டக் காப்பாளர்), பி.இரத்தினசாமி (மாநகத் தலைவர்) * தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்), இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலா ளர்) *கண்டன உரை: தோழர் இரா.ரெங்கன் (மாவட்ட தலைவர், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்)*நன்றியுரை: செ.சூரியா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திருநெல்வேலி.

- - - - -

செங்கல்பட்டு: காலை 10 மணி  * இடம்: தந்தை பெரியார் சிலை, புதிய பேருந்து நிலையம், செங்கல்பட்டு * வரவேற்புரை: வினோத் மாவட்ட இளைஞரணி செயலாளர்  * தலைமை: மு. அருண் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்  * முன்னிலை: செ. கவுதம் (மாவட்ட இளைஞரணி தலைவர்),  மு.சூர்யா (மாவட்ட மாணவர் அணி தலைவர்), சு.புவியரசி  (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), க.தாமரைச்செல்வி (மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்) * கண்டன உரை: செங்கை சுந்தரம் (மாவட்ட தலைவர்), அ.செம்பியன் (மாவட்ட செயலாளர்), பொன்.ராஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) * நன்றியுரை: கவிஞர் யாழன் (செங்கல்பட்டு நகர செயலாளர்)

- - - - -

கோவை: காலை 10:00 மணி * இடம்: தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கோவை. * தலைமை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்) * வரவேற்புரை: இரா.சி.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ம.சந்திரசேகர் (கோவை மாவட்ட தலைவர்), சு.வேலுச்சாமி (மாவட்டத் தலைவர், மேட்டுப்பாளையம்), கா.சு. அரங்கசாமி (மாவட்ட செயலாளர், மேட்டுப்பாளையம்), சி.மாரிமுத்து (மாவட்ட தலைவர் பொள்ளாச்சி), அ.ரவிச்சந்திரன் (மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி), தி.க.செந்தில்நாதன் (கோவை மாநகர தலைவர்), ச.திராவிட மணி (கோவை மாநகர செயலாளர்) * கண்டன உரை: புலியகுளம் க.வீரமணி (மாவட்ட செயலாளர், கழகப் பேச்சாளர்), மு.ராகுல் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * நன்றியுரை: சிங்கை சசி மாவட்ட இளைஞரணி செயலாளர் * ஏற்பாடு: திராவிடர் கழக  இளைஞரணி கோவை மாவட்டம்

- - - - -

திருச்சி: காலை 9:30 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மத்திய பேருந்து நிலையம், திருச்சி * தலைமை: தேவா (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: சு.மகாமணி (மாவட்ட இளைஞரணி செயலா ளர்) * ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), தே.வால்டேர் (மாவட்ட தலைவர், லால்குடி), மு.நற்குணம் (காப்பாளர்), சோ.கிரேசி (மண்டல மகளிரணி செயலாளர்), பா.ஆல்பர்ட் (மண்டல செயலாளர்), ஆ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர், லால்குடி), மணிவண்ணன் (மண்டல செயலாளர்), ச.கணேசன் (மேனாள் மாவட்ட தலைவர்), பொறியாளர் சண்முக வடி வேலு (ப.க.), தினேஷ்பாபு (மாவட்ட மாணவர் கழக செயலா ளர், லால்குடி), இரா.மோகன் தாஸ் (மாவட்ட செயலாளர்), ஜாபர் அலி (61ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்), மலர் மன்னன் (மாவட்ட ப.க. செயலாளர்), ச.துரைசாமி (மாநகர தலைவர்), க.சசிகாந்த் (மண்டல மாணவர் கழக செயலாளர்), சு.அறிவுச் சுடர் (மண்டல மாணவர் கழக செயலாளர்)  * நன்றியுரை: கருப்பு கோகுல் (மாவட்ட மாணவர் கழக செய லாளர்* ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாவட்ட திராவிடர் கழகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.


No comments:

Post a Comment