கடலூர் மாநகர கழக புதிய பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 16, 2023

கடலூர் மாநகர கழக புதிய பொறுப்பாளர்கள்

மாநகரத் தலைவர் : தென்.சிவக்குமார்

மாநகர செயலாளர் : இரா.சின்னத்துரை

கடலூர் மாநகராட்சி 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

1, கடலூர் செம்மண்டலம் பகுதி திராவிடர் கழகம் 

(9 வார்டுகள்) - வார்டு 1 முதல் 9வரை.

பகுதி கழகத்தலைவர்: கொ.கிருஷ்ணமூர்த்தி

பகுதி கழக செயலாளர்: வேணுகோபால்

2, கடலூர் மஞ்சக்குப்பம் பகுதி திராவிடர் கழகம் 

(9 வார்டுகள்) - வார்டு 10  முதல் 18வரை.

பகுதிக் கழகத்தலைவர்: இரத்தின. சுந்தரமூர்த்தி

பகுதி கழக செயலாளர்: மாதவன்

3, கடலூர் புதுப்பாளையம் பகுதி திராவிடர் கழகம் 

(9 வார்டுகள்) - வார்டு 29 முதல் 27 வரை.

பகுதி கழகத் தலைவர்:ஜோன்மதிசதீஷ்

பகுதி கழக செயலாளர்: சுதாகர்

4, கடலூர் திருப்பாப்புலியூர் பகுதி திராவிடர் கழகம்

(9 வார்டுகள்) - வார்டு 28 முதல் 36 வரை.

பகுதி கழகத் தலைவர்: பன்னீர்செல்வம்

பகுதி கழக செயலாளர்: பெ.தமிழரசன்

5, கடலூர் துறைமுகம் பகுதிதிராவிடர் கழகம்.                       

(9 வார்டுகள்)

வார்டு 37முதல்45 வரை

பகுதிக்கழகத்தலைவர்: இரா.தர்மன்

பகுதிக்கழக செயலாளர்: ஹரிராமன்

No comments:

Post a Comment