கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு...!

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பேனர், போஸ்டர், துண்டறிக்கைகள், பதாகைகள் உள்ளிட்ட அனைத்து விதமான வடிவமைப்புகளிலும் கட்டாயம் அன்னை மணியம்மையார் அவர்களின் படமும் இடம்பெறும் வகையில் அமைத்திட வேண்டுகிறோம் - இது முக்கியம், அவசியம்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment