மறைந்த ஏ.காந்திமதிநாதன் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

மறைந்த ஏ.காந்திமதிநாதன் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை


ஓய்வு பெற்ற அய்.ஆர்.எஸ். அதிகாரி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த ஏ.காந்திமதிநாதன் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் குடும்பத்தினரும், கழகப் பொறுப்பாளர்களும் உள்ளனர். (மதுரை, 2.7.2023)


No comments:

Post a Comment